TNPSC Thervupettagam

உலகின் முதல் ஆசிய ராஜ கழுகுகள் வளங்காப்பு மையம்

June 28 , 2024 149 days 251 0
  • உத்தரப் பிரதேசத்தில் ஆசிய ராஜ கழுகுக்கான உலகின் முதல் வளங்காப்பு மற்றும் இனப்பெருக்க மையம் ஆனது விரைவில் மகாராஜ்கஞ்ச் எனுமிடத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • இதுவே செந்தலை கழுகு என்றும் அழைக்கப்படும் ஆசிய ராஜ கழுகுகளின் இனப் பெருக்கம் மற்றும் வளங்காப்பிற்கான உலகின் முதல் மையம் ஆகும்.
  • இது 2007 ஆம் ஆண்டு முதல் இயற்கை பாதுகாப்பிற்கான IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த மையமானது அந்தக் கழுகு இனங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்