TNPSC Thervupettagam

உலகின் முதல் காற்றாலைப் பண்ணை

July 25 , 2017 2722 days 1044 0
  • உலகின் முதல் முழு அளவிலான மிதக்கும் காற்றாலைப் பண்ணை ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் கட்டப்பட்டுவருகிறது.
  • ஹை வைண்ட் என அறியப்படும் காற்றாலை மின்சாரப் பண்ணை 20,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் ஒரு சோதனை திட்டமாகும்.
  • காற்றாலையின் அடித்தளம் தரையில் படவேண்டிய அவசியம் இல்லாததால், இவ்வகை காற்றாலைகளை ஆழ்கடலில் காற்று இருக்கும் பகுதிகளில் நிறுவி, மின்சாரம்உற்பத்தி செய்யமுடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்