TNPSC Thervupettagam

உலகின் முதல் சுயமாக இயங்கும் செயற்கைக்கோள்

December 10 , 2024 13 days 123 0
  • உலகின் முதல் ‘சுய இயக்க’ செயற்கைக் கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இந்த செயற்கைக்கோள்கள் தரைக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் குறுக்கீடு எதுவும் இல்லாமல் தங்கள் இயக்கப் பாதைகளைத் தன்னிச்சையாகப் பேணுகின்ற அல்லது மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • அது செயல்பாட்டிற்கு வந்தவுடன், இந்தச் செயற்கைக்கோள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட, நாள் முழுவதும் எடுக்கப்படும், அனைத்து வானிலையிலும் எடுக்கப்படும் ரேடார் படங்களை வழங்கும்.
  • நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களைக் கண்காணித்தல், காடுகளை அழிப்பதைக் கண்காணித்தல், இராணுவக் கண்காணிப்பு ஆகியவற்றில் இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்