TNPSC Thervupettagam

உலகின் முதல் பசுமை ஆற்றல் தீவு

November 10 , 2024 13 days 82 0
  • வட கடலில், பெல்ஜியம் நாட்டின் பசுமை ஆற்றல் திட்டமானது நன்கு உருப்பெற்று வருகிறது.
  • அந்த நாடு மாபெரும் உறுதியான கட்டமைப்புகளை கட்டமைத்து கடலுக்குள் நிலை நிறுத்தியுள்ள நிலையில் இது இந்த உலகின் இத்தகைய முதலாவது முயற்சிக்கு ஒரு அடித்தளமாக அமையும்.
  • இதற்கு பெல்ஜியம் நாட்டின் இளவரசி எலிசபெத் அவர்களின் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த "ஆற்றல் தீவு" திட்டம் ஆனது 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்த செயற்கைத் தீவு ஆனது கடற்கரையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் (28 மைல்) தொலைவில் அமைய உள்ளது.
  • இது காற்றாலை ஆற்றல் உற்பத்தியின் மிகவும் பெரிய விரிவாக்கத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெல்ஜியம் நாடானது எதிர்வரும் ஆண்டுகளில் 3.5 ஜிகாவாட் கடல் சார் காற்று ஆற்றல் திறனை நிறுவ திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்