TNPSC Thervupettagam

உலகின் முதல் பீங்கானுக்கான 4D அச்சிடல்

August 24 , 2018 2189 days 660 0
  • ஹாங்காங்கின் சிட்டி பல்கலைக்கழகத்தின் (CityU) ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக சிக்கலான, வடிவம் மாறும் பொருள்களை உருவாக்கப் பயன்படும் பீங்கான்களுக்கான உலகின் முதல் நான்கு பரிமாண (4D) அச்சினை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
  • 4D அச்சிடல் என்பது வழக்கமான 3D அச்சிடுதலுடன் நேரத்தையும் கூடுதல் மூலப் பொருளாக 4வது பரிமாணமாக இணைப்பதாகும்.
 
  • பல்படிமம் மற்றும் பீங்கானின் நானோ துகள்களின் கலவையைக் கொண்டு ஒரு நூதனமான ‘பீங்கான் மை’யையும் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • அச்சிடப்பட்ட பீங்கான் முன்பொருள்களைக் கொண்டு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யலாம்.
  • உலோகப் பொருட்களை விட மின்காந்த சமிக்ஞைகளை அனுப்புதலில் பீங்கான் பொருட்கள் மிகச் சிறந்த செயல்திறன் கொண்டவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்