TNPSC Thervupettagam

உலகின் முதல் வேத கடிகாரம்

November 12 , 2022 617 days 550 0
  • மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் உலகின் முதல் வேதக் கடிகாரம் ஆனது விரைவில் அமைக்கப்பட உள்ளது.
  • இது சூரியனின் நிலையுடன் ஒத்திசைந்து இயக்கப்படும்.
  • உஜ்ஜயினியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஜிவாஜி ஆய்வகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
  • இந்த (விக்ரமாதித்யா) வேதக் கடிகாரம் ஆனது 24 முஹூர்த்தங்களாக (மணிநேரம்) பிரிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்