TNPSC Thervupettagam

உலகின் முதல் ‘ஆற்றல் தீவு’

February 12 , 2021 1347 days 724 0
  • உலகின் முதல் ஆற்றல் தீவை (Energy island) வடக்குக் கடலில் கட்டும் ஒரு திட்டத்திற்கு டென்மார்க் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மூன்று மில்லியன் குடும்பங்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பசுமை சக்தியை உற்பத்தி செய்து சேமிக்கும்.
  • ஐரோப்பாவின் மின் கட்டங்களின் ஒருங்கிணைப்பை இந்த மையம் பலப்படுத்தும்.
  • மேலும், இது புதுப்பிக்கத் தக்க வகை மின்சார உற்பத்தியை அதிகரிக்கும்.
  • இது ஒரு காலநிலை-சமநிலை ரீதியில் அமைந்த ஐரோப்பாவிற்கு மிகவும் அவசியம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்