உலகின் முதல் "மணல் மின்கலன்"
July 11 , 2022
872 days
509
- மணலில் வெப்ப ஆற்றலைச் சேமிக்கும் மின்கலம் ஒன்று மேற்கு பின்லாந்தில் நிறுவப் பட்டுள்ளது
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வரும் மின்சாரமானது மணலைச் சுமார் 932°F வரை வெப்பப்படுத்தப் பயன்படுகிறது.
- இந்த வெப்ப ஆற்றல் ஆனது பின்னர் அங்குள்ளக் கட்டிடங்களில் வழங்கப்படும் தண்ணீரைச் சூடாக்குகிறது
- காற்று மற்றும் சூரிய ஒளி போன்ற குறிப்பிட்ட இடைவெளியில் இயங்கும் ஆற்றல் மூலங்களிலிருந்து இதனால் ஆற்றலைச் சேமிக்க முடியும்.
- இது ஒரே நேரத்தில் பல மாதங்கள் வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமித்து வைத்திருக்க முடியும்.
Post Views:
509