TNPSC Thervupettagam

உலகின் முதல் 10G அகலப்பட்டை சேவை வலையமைப்பு

April 28 , 2025 18 hrs 0 min 41 0
  • சீனா உலகின் முதல் வணிக ரீதியான 10-ஜிகாபைட் (10G) அகலப்பட்டை சேவை வலை அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் நிகழ் உலகச் சோதனைகளானது, வினாடிக்கு சுமார் 9,834 மெகாபைட்கள் (Mbps) வரையான பதிவிறக்க வேகம், 1,008 Mbps என்ற பதிவேற்ற வேகம் மற்றும் தேடுதலில் தாமதம் 3 மில்லி விநாடிகள் வரை என்ற அளவுகளில் பதிவாகின.
  • தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் மேம்பட்ட அகலப்பட்டை சேவை அமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளன.
  • ஆனால் மேற்கூறிய எதுவும் இன்னும் பொதுப் பயன்பாட்டிற்காக என நேரடியான 10G சேவைகளை அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்