TNPSC Thervupettagam

உலகின் முதல் 3D அச்சிடப்பட்ட மனித கார்னியாக்கள்

June 3 , 2018 2366 days 737 0
  • இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகின் முதல் 3D முறையில் அச்சிடப்பட்ட மனித கார்னியாக்களை உருவாக்கியிருக்கின்றனர். [3D முறையில் அச்சிடப்பட்ட கண்களின் மேலுள்ள மெல்லிய பாதுகாப்புப் படலம்]
  • இந்த கார்னியா கண்தானம் செய்பவர்களின் பற்றாக்குறையை சரி செய்வதோடு லட்சக்கணக்கான பார்வையற்றோர்களின் பார்வை திரும்பக் கிடைக்கவும் உதவிடும்.
  • அல்ஜினேட் மற்றும் கொலஜன் ஆகியவற்றை இணைத்து உருவாக்கியுள்ள ஆரோக்கியமான கார்னியல் ஸ்டெம் கொண்ட பயோ-இங்க் கலவையைப் பயன்படுத்தி இந்த 3D அச்சிடப்பட்ட மனித கார்னியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்