TNPSC Thervupettagam

உலகின் முன்னணி ஐந்து பாதுகாப்பு செலவீட்டாளர்கள்

May 7 , 2018 2298 days 686 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (International Peace Research Institute-SIPRI) ஆனது உலகில் தங்களின் பாதுகாப்புக்கென அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  • 2017-ஆம் ஆண்டு இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த உலகின் முதல் ஐந்து இராணுவ செலவீட்டாளர்கள் குழுவில் (world’s five biggest military spenders) இந்தியா இணைந்துள்ளது.
  • சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான பதற்றத்தினைத் தொடர்ந்து இந்திய அரசானது தன்னுடைய ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறன்களை (operational capability) மேம்படுத்தியுள்ளது.
  • 2017-ஆண்டு தன்னுடைய இராணுவத் துறைக்கு அதிகளவில் செலவு செய்த நாடுகளுள் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, இரஷ்யா ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்