TNPSC Thervupettagam

உலகின் முன்னணி சுயாதீன ஆற்றல் உற்பத்தியாளர்

February 26 , 2023 509 days 311 0
  • S&P க்ளோபல் கமாடிட்டி இன்சைட்ஸ் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான 250 முன்னணி உலக ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • அரசிற்குச்  சொந்தமான NTPC லிமிடெட் நிறுவனமானது, உலகின் முன்னணி சுயாதீன மின் உற்பத்தியாளர்கள் மற்றும் எரிசக்தி வர்த்தக நிறுவனமாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தத் தரவரிசையானது, சொத்து மதிப்பு, வருவாய்கள், லாபம் மற்றும் முதலீட்டின் மீதான வருமானம் ஆகிய நான்கு முக்கிய அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது.
  • தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சார ஆற்றலில் 24 சதவீத பங்களிப்பை NTPC வழங்குகிறது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்தினை இந்த நிறுவனம் வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்