TNPSC Thervupettagam

உலகின் முன்னணி டி20I மட்டைப் பந்தாளர்

November 14 , 2022 613 days 294 0
  • சூர்யகுமார் யாதவ் டி20 சர்வதேசப் போட்டிகளில் உலகின் முன்னணி மட்டைப் பந்தாளர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • யாதவ், பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வானை முந்தி டி20 மட்டைப் பந்தாளர் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • நியூசிலாந்து நாட்டினைச் சேர்ந்த டெவோன் கான்வே மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்