உலகின் முன்னணி பாசுமதி அரிசி தயாரிப்பு நிறுவனம்
October 27 , 2022
761 days
414
- இந்தியா கேட் என்ற நிறுவனமானது உலகின் முன்னணி பாசுமதி அரிசித் தயாரிப்பு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- இது 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, ஆண்டுதோறும் 8 கோடிக்கும் மேலான அளவில் அதன் சரக்குப் பொதிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
- பாசுமதி அரிசியின் தானியங்கள் பல நாட்களுக்குப் பிறகு முதிர்ச்சியடைகின்றன.
- இது அவற்றை நீளமான நெல் மணிகளாகவும், பஞ்சு போன்றதாகவும், ஒட்டாததாகவும் மிகுந்த நறுமணம் நிறைந்ததாகவும் மாற்றுகிறது.
- இதுவே மற்ற அரிசி வகைகளிலிருந்து அவற்றை வேறுபடுத்துகிறது.
Post Views:
414