உலகின் மூத்த செஸ் கிராண்ட்மாஸ்டர்
May 15 , 2022
800 days
339
- உலகின் மிக மூத்த கிராண்ட் மாஸ்டரான யூரி அவெர்பாக் தனது 100வது வயதில் காலமானார்.
- இவர் 1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாஸ்கோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பட்டத்தையும் 1952 ஆம் ஆண்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் பெற்றார்.
- சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட கிராண்ட் மாஸ்டர் பட்டத்தினையும் இவர் பெற்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/15-31.png)
Post Views:
339