உலகின் 3வது பெரிய வாகனச் சந்தை
January 10 , 2023
684 days
343
- இந்திய நாடானது ஜப்பான் நாட்டினைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் 3வது பெரிய வாகனச் சந்தையாக உருவெடுத்துள்ளது.
- இந்தியாவில் புதிய வாகனங்களின் விற்பனையானது குறைந்தபட்சம் 4.25 மில்லியன் அலகுகளாக பதிவாகியுள்ளது.
- ஜப்பானில் 4.2 மில்லியன் புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
- 2021 ஆம் ஆண்டில், 26.27 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், உலக வாகனச் சந்தையில் சீனா தொடர்ந்து முன்னிலை வகித்தது.
- 15.4 மில்லியன் வாகன விற்பனையுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
Post Views:
343