TNPSC Thervupettagam

உலகின் 5வது பெரிய பொருளாதாரம்

September 6 , 2022 811 days 454 0
  • ப்ளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி, இந்தியா இங்கிலாந்தை விஞ்சி 5வது பெரிய பொருளாதாரமாக மாறியது.
  • இந்தக் கணக்கீடானது அமெரிக்க டாலர்களை (தற்போதைய விலைகள்) அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • மார்ச் வரையிலான காலாண்டில் "சாதாரண" பண மதிப்பின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 845.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • பொருளாதாரத்தில் இந்தியா தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
  • பத்தாண்டுகளுக்கு முன்பு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 11வது இடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்