TNPSC Thervupettagam

உலகில் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் தினம் – ஜூலை 2.

July 4 , 2019 1973 days 434 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 அன்று உலகில் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO - Unidentified Flying Objects) தினம் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது தற்பொழுதுள்ள UFO குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • முதலாவது UFO தினமானது 2001 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இதற்கு முன்பு இத்தினம் ஜுன் 24 அன்று அனுசரிக்கப்பட்டது. ஆனால் இத்தினத்தை மிகப்பெரிய அளவில் அனுசரிப்பதற்காக ஜூலை 2 ஆம் தேதியை உலக UFO தினமாக உலக UFO தின அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்