TNPSC Thervupettagam

உலகில் சில்லறை விற்பனை

July 23 , 2020 1495 days 544 0
  • ‘உலக நேரடி விற்பனை – 2019 ஆம் ஆண்டின் சில்லறை விற்பனை’ என்ற ஒரு அறிக்கையானது உலக நேரடி விற்பனை மன்றக் கூட்டமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவானது உலக நேரடி விற்பனைத் தொழிற்துறையில் 15வது இடத்தில் தரப் படுத்தப்பட்டுள்ளது.
  • இதில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்