உலகில் தங்கத்தின் தேவைப் போக்குகள்
February 1 , 2022
1029 days
532
- “உலகில் தங்கத்தின் தேவைப் போக்குகள்” என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையினை உலக தங்கச் சபை வெளியிட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு சரிந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
- இது கிட்டத்தட்ட 60% ஆக குறைந்து 272.9 டன்களாக சரிந்தது.
- 2020-21 ஆம் நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியில் ஏற்பட்ட சரிவானது மிகவும் குறிப்பிடத் தக்கது.
Post Views:
532