போர், துன்புறுத்தல் அல்லது இயற்கைப் பேரழிவுகள் காரணமாக தங்கள் நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
1951 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையானது அகதிகள் உரிமைகளை நன்கு வரையறுத்ததையடுத்து, ஆப்பிரிக்கா 1970 ஆம் ஆண்டில் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த நாளை நிறுவியது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "For a World Where Refugees Are Welcomed' என்பதாகும்.