நுகர்வோர், ஒட்டு மொத்த சமுதாயம், வணிகம் அல்லது அரசு என வாழ்க்கையின் பல அம்சங்களை மேம்படுத்த அங்கீகாரம் எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச அங்கீகார மன்றம் (IAF) மற்றும் சர்வதேச ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு (ILAC) ஆகியவற்றால் இந்த உலகளாவிய முன்னெடுப்பு நிறுவப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Accreditation: Empowering Tomorrow and Shaping the Future" என்பதாகும்.