TNPSC Thervupettagam

உலக அங்கீகார தினம் – ஜுன் 09

June 13 , 2020 1568 days 689 0
  • இத்தினத்தை அனுசரிக்கும் ஒரு முன்னெடுப்பானது சர்வதேச அங்கீகார மன்றம் மற்றும் சர்வதேச ஆய்வக அங்கீகாரக் கூட்டிணைவு ஆகியவற்றினால்  தொடங்கப் பட்டுள்ளது.
  • இத்தினத்திற்கான இந்த ஆண்டின் கருத்துரு, “அங்கீகாரம், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்பதாகும்.
  • இந்தியாவில், இத்தினமானது இந்தியத் தர ஆணையத்தினால் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தியத் தர ஆணையமானது 1997 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • இது நெதர்லாந்து நாட்டு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தனியார் பங்களிப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
  • இது மத்திய தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையினால் அமைக்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்