உலக அங்கீகார தினம் – ஜூன் 09
June 12 , 2022
806 days
290
- இது சர்வதேச அங்கீகார மன்றம் (IAF) மற்றும் சர்வதேச ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு அமைப்பு (ILAC) ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளால் நிறுவப்பட்டது.
- உலக அங்கீகார தினமானது முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
- ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதில் அங்கீகாரம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "அங்கீகாரம்: பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலில் நிலைத்தன்மை" என்பதாகும்.
Post Views:
290