TNPSC Thervupettagam

உலக அங்கீகார தினம் 2021 – ஜுன் 09

June 11 , 2021 1175 days 380 0
  • வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் அங்கீகாரத்தின்  பங்கினை மேம்படுத்தச் செய்வதற்காக உலக அங்கீகார தினமானது ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, அங்கீகாரம் : நிலையான மேம்பாட்டு இலக்குகளை அமல்படுத்துவதற்கு ஆதரவு அளித்தல்என்பதாகும்.
  • இது சர்வதேச அங்கீகார மன்றம் மற்றும் சர்வதேச ஆய்வக அங்கீகார கழகம் ஆகியவற்றால் நிறுவப்பட்ட உலகளாவிய முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்