TNPSC Thervupettagam

உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 09

October 17 , 2022 678 days 240 0
  • இது 1874 ஆம் ஆண்டில், சுவிட்ஸர்லாந்து தலைநகரான பெர்னில் உலகளாவிய தபால் ஒன்றியம் (UPU) நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இது 1969 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற உலகளாவிய தபால் ஒன்றிய மாநாட்டில் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'புவிக்கான தபால்' என்பதாகும்.
  • அக்டோபர் 09 முதல் 13 வரை தேசிய அஞ்சல் வாரமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்