உலக அஞ்சல் தினம் – 09 அக்டோபர்
October 11 , 2021
1052 days
410
- மக்கள் மற்றும் வணிகத்தில் அன்றாட வாழ்வில் அஞ்சல் துறையின் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மீட்சிக்கான புதுமை” (Innovate to recover) என்பதாகும்.
Post Views:
410