TNPSC Thervupettagam

உலக அடையாளம் காண இயலாத பறக்கும் பொருட்கள் தினம் - ஜூலை 02

July 5 , 2024 13 days 76 0
  • இந்த நாள் அடையாளம் காண இயலாத பறக்கும் பொருட்களை விரும்பும் மக்களை ஒன்று சேர்ப்பது மற்றும் இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது 1947 ஆம் ஆண்டில் ரோஸ்வெல் சம்பவத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • 1947 ஆம் ஆண்டில் விமானி கென்னத் அர்னால்ட் அடையாளம் காண இயலா பறக்கும் பொருட்களைப் பார்த்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இத்தினம் முன்மொழியப் பட்டது ஆனால் இறுதியில் இந்தத் தினத்திற்கான தேதி ஜூலை 02 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்