TNPSC Thervupettagam

உலக அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் (UFO) தினம் – ஜூலை 02

July 4 , 2020 1546 days 558 0
  • முதலாவது உலக UFO (Unidentified Flying Objects) தினமானது 2001 ஆம் ஆண்டில் UFO ஆராய்ச்சியாளரான ஹக்தான் அக்டோகான் அவர்களால் அனுசரிக்கப் பட்டது.
  • UFO விஞ்ஞானிகளின் படி, 1947 ஆம் ஆண்டில் வேற்றுக் கிரகத்தினரைக் கொண்ட ஒரு பறக்கும் தட்டானது புதிய மெக்சிகோ நகருக்கு அருகில் ரோஸ்வெல்லில் தரை இறங்கியது.
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று, பெண்டகன் ஆனது “அடையாளம் தெரியாத வான்வெளிக் கூறுகளை” காண்பிக்கக் கூடிய “குறும்படங்களை” வெளியிட்டது.
  • அமெரிக்காவில் உள்ள பாதுகாப்புத் துறையானது இந்தக் காணொலிகள் 2004 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் அமெரிக்கக் கடற்படை விமானிகளால் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
  • எனினும் நாசாவின்படி, எந்தவொரு விண்வெளி வீரரும் விண்வெளியில் UFOவைக் கண்டதில்லை.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்