TNPSC Thervupettagam

உலக அன்னையர்கள் தினம் – மே 10

May 13 , 2020 1661 days 497 0
  • இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று மிகப்பெரிய அளவில் அனுசரிக்கப் படுகின்றது.
  • அமெரிக்காவில் நவீன கால அன்னையர்கள் தினமானது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னா ஜார்விஸ் என்பவரின் முன்னெடுப்பின் மூலம் தொடங்கப் பட்டது.
  • 1914 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஜனாதிபதி உட்ரோ வில்சன் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக் கிழமையைத் தேசிய விடுமுறையாக அறிவிக்கும் ஒரு தீர்மானத்தில் கையெழுத்திட்டார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்