TNPSC Thervupettagam

உலக அமைதிக் குறியீடு

July 5 , 2023 380 days 508 0
  • பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனமானது, 2023 ஆம் ஆண்டு உலகளாவிய அமைதிக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • 79 நாடுகள் அமைதி குறைந்ததாகவும், 84 நாடுகள் மிகவும் அமைதியானதாகவும் மாறி வருகின்றன.
  •  2022 ஆம் ஆண்டில் வன்முறையால் உலக நாடுகளுக்கு 17.5 டிரில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.9% இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • ஐஸ்லாந்து நாடானது, தொடர்ந்து 15வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • உலக அமைதிக் குறியீட்டில் இடம் பெற்ற 163 நாடுகளில் இந்தியா 126வது இடத்தில் உள்ளது.
  • ஆப்கானிஸ்தான் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகக் குறைவான அளவு அமைதி நிலவும் நாடாக உள்ளது.
  • அதனைத் தொடர்ந்து ஏமன், சிரியா, ரஷ்யா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்