TNPSC Thervupettagam

உலக அயலகத் தமிழர் தினம் 2025

January 14 , 2025 4 days 38 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் தேதியானது உலக அயலகத் தமிழர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தினைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான உலக அயலகத் தமிழர் தினக் கண்காட்சியை தமிழக அரசு துவக்கி வைத்தது.
  • 'எத்திசையும் தமிழணங்கே' என்ற கருத்துருவின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
  • கடந்த ஆண்டு இந்தக் கண்காட்சியானது 'தமிழ் வெல்லும்' என்ற ஒரு கருத்துருவின் கீழ் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்