TNPSC Thervupettagam

உலக அயோடின் குறைபாட்டுத் தினம் – 21 அக்டோபர்

October 23 , 2021 1040 days 340 0
  • நமது உடலின் தைராய்டு சுரப்பியில் சேமிக்கப்படும் அயோடின் ஓர் அத்தியாவசிய உணவு கனிமமாகும்.
  • இது தைராக்சின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) ஆகிய தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுவதால் இது நம் உடலுக்கு அவசியமான ஒன்றாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்