இது உலகம் முழுவதும் உள்ள அரசு சாரா அமைப்புகள் (தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் - NGO) ஆற்றியப் பங்களிப்புகளைக் கொண்டாடுகிறது.
இது 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதியன்று லிதுவேனியாவின் வில்னியஸில் உள்ள பால்டிக் கடல் அரசு சாரா அமைப்பு மன்றத்தின் 12 நாடுகளால் அதிகாரப் பூர்வமாக முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நாடுகள் இத்தினத்தினை உலக அளவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Empowering Grassroots Movements for a Sustainable Future" என்பதாகும்.