TNPSC Thervupettagam

உலக அரபு மொழி நாள் - டிசம்பர் 18

December 25 , 2020 1344 days 378 0
  • இந்த ஆண்டின் கருத்துரு “Arabic Language Academics: Necessity or Luxury” (அரபி மொழி கல்வியாளர்கள்: தேவையா அல்லது ஆடம்பரமா) என்பதாகும்.
  • இந்த தினம் 2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் நிறுவப்பட்டது.
  • 1973 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது அரபியை ஐ.நா.வின் ஒரு அலுவல் மொழியாக அங்கீகரித்தது.
  • ஐ.நாவில் ஆறு அலுவல் மொழிகள் உள்ளன.
  • அவை அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்ய மொழி மற்றும் ஸ்பானிய மொழி ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்