TNPSC Thervupettagam

உலக அறக்கட்டளை தினம் - செப்டம்பர் 5

September 8 , 2019 1849 days 581 0
  • ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலக அறக்கட்டளை நாளாக அனுசரிக்கப்படுகின்றது.
  • இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2012 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.
  • கல்கத்தாவில் அன்னை தெரசாவின் இந்த தினத்தை அனுசரிப்பதற்காக செப்டம்பர் 5 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இத்தினமானது முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்