TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்துரிமை தினம் – ஏப்ரல் 26

April 28 , 2020 1676 days 440 0
  • இது 2000 ஆம் ஆண்டில் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் (WIPO - World Intellectual Property Organization) ஏற்படுத்தப் பட்டது.
  • இத்தினமானது 1970 ஆம் ஆண்டில் WIPO ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தினத்துடன் ஒன்றிப் பொருந்துகின்றது.
  • இது காப்புரிமைகள், பதிப்புரிமை, முத்திரைகள் மற்றும் வடிவங்கள் ஆகியவை அன்றாட வாழ்வில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் உலகம் முழுவதும் உள்ள சமூகத்தின் வளர்ச்சிக்காக படைப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் மற்றும் ஆக்கப்பூர்வங்கள் குறித்து அனுசரிப்பதற்காகவும் கொண்டாடப் படுகின்றது. 
  • 2020 ஆம் ஆண்டின் கருத்துரு, “பசுமையான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக புதுமையை மேற்கொள்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்