அறிவுசார் சொத்துரிமைகளானது, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை எவ்வாறு ஊக்குவிக்கின்றன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்தத் தினம் கொண்டாடப் படுகிறது.
இது உலக அறிவுசார் சொத்து அலுவலகத்தினால் (WIPO) நிறுவப்பட்டது.
இது புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலைத் தூண்டச் செய்வதில் அறிவுசார் சொத்துகள் ஆற்றும் பங்கினை ஊக்குவிக்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'பெண்கள் மற்றும் அறிவுசார்பு: புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலைத் துரிதப் படுத்துதல்' என்பதாகும்.