TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்து தினம் - ஏப்ரல் 26

April 26 , 2024 213 days 238 0
  • அன்றாட வாழ்வில் காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அறிவுசார் சொத்துரிமை (IP) உரிமைகளின் செயல்பாடு ஆனது உலகில் உள்ள பல்வேறு நாகரிகங்களில் புதுமை மற்றும் படைப்பாற்றலை தூண்டுவதற்கு வேண்டிய ஒன்றாகும்.
  • அறிவுசார் சொத்து (IP) என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் கொண்டிருக்கும் புலப்படாத வகை சொத்து ஆகும்.
  • அவை அறிவாற்றலின் திறனுக்காக தனிநபர்களுக்கு வழங்கப்படும் பல உரிமைகள் ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'IP and the SDGs: Building Our Common Future with Innovation and Creativity' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்