TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்து தினம் – ஏப்ரல் 26

April 29 , 2021 1219 days 428 0
  • தினசரி வாழ்வில் காப்புரிமை, வர்த்தகக் குறியீடு மற்றும் தொழிற் வடிவமைப்பு (Patents. Trademark and designs) போன்றவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கும் இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது.
  • இத்தினத்தின் இந்த ஆண்டிற்கான கருத்துரு, “அறிவுசார் சொத்து மற்றும் சிறு & நடுத்தர நிறுவனங்கள் : உங்கள் கருத்துகளை சந்தைப் படுத்துங்கள்” (IP and SMES : Take Your Ideas to Markets) என்பதாகும்.
  • பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கினை மேம்படுத்தவும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பயன்படுத்தி ஒரு வலுவான போட்டித் தன்மை மிகுந்த ஒரு வணிகமாக எவ்வாறு அதனை மாற்றலாம் என்பதனை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்