TNPSC Thervupettagam

உலக அல்சைமர் நாள் - செப்டம்பர் 21

September 23 , 2019 1892 days 670 0
  • அல்சைமர் நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக 2012 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் ஆனது உலக அல்சைமர் மாதமாக அனுசரிக்கப்படுகின்றது. செப்டம்பர் 21  ஆம் தேதி உலக அல்சைமர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • “உலக அல்சைமர் அறிக்கை 2019: மறதி நோய் (Dementia) மீதான அணுகுமுறைகள்” ஆனது அல்சைமர் நோய் சர்வதேச அமைப்பால் (Alzheimer’s Disease International - ADI) வெளியிடப்பட்டது.
  • அல்சைமர் நோய் என்பது ஒரு வளர்வீரிய மூளைக் கோளாறு ஆகும். இது பொதுவாக 60 வயதுகளில் உள்ள நபர்களுக்குத் தோன்றும்.
  • டிமென்ஷியா என்பது ஒரு நோய்க்குறியாகும். இது நோய் அல்ல. ஆனால் அல்சைமர் என்பது ஒரு நோயாகும்.
  • டிமென்ஷியா பொதுவாக அல்சைமர் நோயால் ஏற்படுகின்றது.
  • பார்கின்சன் மற்றும் ஹண்டிங்டன் நோய் போன்ற பிற நோய்களாலும் டிமென்ஷியா ஏற்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்