அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா (மறதி நோய்) பற்றிய பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, புரிதலை மேம்படுத்துவது மற்றும் இந்த நிலைமைகள் குறித்த பல தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராடுவது இந்த நாளின் நோக்கமாகும்.
இந்த நாள் ஆனது முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் சர்வதேச அல்சைமர் நோய் அமைப்பின் (ADI) 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்த தினத்தின் கருத்துரு, "Time to act on dementia, Time to act on Alzheimer's" என்பதாகும்.
அல்சைமர் நோயானது மூளையை சுருங்கச் செய்வதால், இறுதியில் மூளை செல்கள் செயலிழந்து விடுகின்றன.