TNPSC Thervupettagam

உலக அல்சைமர் (மறதி நோய்) நோய் தினம், செப்டம்பர் – 21

September 24 , 2020 1437 days 484 0
  • இந்தத் தினமானது நரம்பியல் நிலை, அதன் தாக்கங்கள், அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • அல்சைமர் நோய் என்பது நினைவாற்றல், சிந்திக்கும் திறன் மற்றும் நடத்தை ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் நரம்பியல் பிரச்சினையாகும்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “டிமென்ஷியா குறித்துப் பேசுதல்என்பதாகும்.
  • இது 9வது உலக அல்சைமர் நோய் தினமாகும்.
  • இது 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்