TNPSC Thervupettagam

உலக அளவியல் தினம் – மே 20

May 21 , 2019 2016 days 978 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக அளவியல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1875 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியில் மேற்கொள்ளப்பட்ட அளவியல் ஒப்பந்தமானது சர்வதேச எடை மற்றும் அளவுகள் அமைப்பை ஏற்படுத்தியது.
  • இது உலகளாவிய ஒரு ஒத்திசைவு அளவீட்டு முறைக்கான அடிப்படையை வழங்கியது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “சர்வதேச அலகுகளின் அமைப்புகள் – அடிப்படையில் சிறந்தது” என்பதாகும்.
  • 2018 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவுகள் மீதான பொதுக் கருத்தரங்கின் போது 1875 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச அளவு அமைப்புகளை “திருத்தியமைக்க” ஒப்புக் கொள்ளப்பட்டதன் காரணமாக இந்தக் கருத்துரு தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • SI அமைப்பில் உள்ள 7 அடிப்படை அலகுகள் பின்வருமாறு:
  • தற்பொழுது நாம் அளவிடும் 4 அடிப்படை அலகுகள் அளவிடும் முறை பின்வருமாறு மறுவரையறை செய்யப் பட்டிருக்கின்றது. அவையாவன கிலோகிராம், கெல்வின், மோல் மற்றும் ஆம்பியர்.
  • இதற்குப் பிறகு முதல் SI அலகுகள் பின்வரும் மாறிலிகளினால் குறிப்பிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்