TNPSC Thervupettagam

உலக அளவியல் தினம் – மே 20

May 24 , 2022 825 days 382 0
  • இது அளவியல், அளவீட்டு அறிவியல் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அறிவியல் துறைகள், கண்டுபிடிப்புகள், தொழில்கள், வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் அளவியலின் பயன்பாட்டை இந்தத் தினம் சிறப்பித்துக் காட்டுகிறது.
  • 1875 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி மீட்டர் உடன்படிக்கை கையெழுத்தானதன் ஆண்டு விழாவாக இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டின் உலக அளவியல் தினத்தின் கருத்துரு, 'டிஜிட்டல் யுகத்தில் அளவியல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்