TNPSC Thervupettagam
December 14 , 2018 2092 days 1245 0
  • சீனாவின் சான்யா நகரத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற உலக அழகி நிகழ்ச்சியின் 68-வது பதிப்பில் 2018 ஆம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை மெக்சிகோவைச் சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோன் வென்றுள்ளார்.
  • 2017 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லரால் 26 வயதான வனேசாவிற்கு உலக அழகிப் பட்டம் சூட்டப்பட்டது.
  • தாய்லாந்தைச் சேர்ந்த நிக்கோலினி பிச்சப்பா 2018 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்