TNPSC Thervupettagam
March 19 , 2022 858 days 427 0
  • புயூரிட்டோ ரிக்கோ என்ற நாட்டின் சான் சூவான் பகுதியில் நடைபெற்ற 70வது அழகிப் போட்டியில் போலந்து நாட்டினைச் சேர்ந்த கரோலினா பியெலாவாஸ்கா 2021 ஆம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை வென்றார்.
  • இப்போட்டியில் அமெரிக்காவின் ஸ்ரீசாய்னி மற்றும் கோட்டி டி ஐவரி நாட்டினைச் சேர்ந்த ஒலிவியா யாஷ் ஆகியோர் முறையே இரண்டாவது இடத்தைப் பிடித்த இருவர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்