TNPSC Thervupettagam
March 11 , 2024 289 days 1921 0
  • மும்பையில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
  • லெபனான் அழகி யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடத்தினைப் பிடித்தார்.
  • 2006 ஆம் ஆண்டு அழகிப் போட்டியில் பட்டம் வென்ற டாடானா குச்சரோவாவுக்குப் பிறகு, உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசு நாட்டில் இரண்டாவது நபர் பிஸ்கோவா ஆவார்.
  • 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக 22 வயதான சினி ஷெட்டி பங்கேற்றார்.
  • இந்தியா இந்த மதிப்புமிக்கப் பட்டத்தை ஆறு முறை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்