TNPSC Thervupettagam

உலக ஆசிரியர் தினம் – 5 அக்டோபர்

October 7 , 2021 1056 days 335 0
  • சர்வதேச ஆசிரியர் தினம் என்று அழைக்கப்படும் உலக ஆசிரியர் தினமானது 1994 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகில் கல்வியாளர்களைப் பாராட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபாடு செலுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Teachers at the heart of Education recovery" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்