TNPSC Thervupettagam

உலக ஆமை தினம் - மே 23

May 27 , 2022 822 days 411 0
  • உலகெங்கிலும் உள்ள ஆமைகள் மற்றும் அவற்றின் அழிந்து வரும் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • பூமியின் சூழலியல் வடிவமைப்பில் கடல் ஆமைகள் மற்றும் ஆமைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • இந்த ஊர்வன இனங்களானது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு வாழ்விடங்களில் உயிர் வாழ்வதாகவும் செழித்து வளர்வதாகவும் அறியப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான உலக ஆமை தினத்தின் கருத்துரு, “ஷெல்பிரேட்” (Shellebrate) என்பதாகும்.
  • இந்தக் கருத்துரு, "எல்லோரும் ஆமைகளை நேசிக்கவும் காப்பாற்றவும்" என்று எடுத்து உரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்